பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் வெளிநாட்டுக்கு பணம், அனுப்பிய முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி, அவருடைய சகோதரி பர்யால் தால்பூர் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.